MARC காட்சி

Back
வாழைக்குறிச்சி செப்பேடு
245 : _ _ |a வாழைக்குறிச்சி செப்பேடு -
300 : _ _ |a 25 செ.மீ x 20.5 செ.மீ
500 : _ _ |a

          21.2.1763 அன்று புதுக்கோட்டை அரசர் விசைய ரகுநாத ராயர் தொண்டைமான் மன்னர் தருமபுரம் சிவஞான சம்மந்த தேசிகர் சீடரான திருப்பனந்தாள் காசிவாசி குமரகுருபரத் தம்பிரான் அவர்கள் வசம் காசியில் அன்னதானக் கட்டளைக்காக வாழைக்குறிச்சி என்ற ஊரைக் கொடையாகக் கொடுத்ததை இச்செப்பேடு கூறுகிறது.

          வாழைக்குறிச்சியின் எல்லைகளாகப் பனையூர் வடக்குக் குளம் தெற்குக்குளத்து உள்வாய், குழிபிறை வாகைவயல், கொவ்வனூர் புதுவயல், நெல்வேலி விஷமூலிகை வயல், கொத்திவயல் ஆகியவை கூறப்பட்டுள்ளன. திருப்பனந்தாள் காசிமடத்தினர் என்றென்றும் சீஷ பரம்பரையாக இவ்வூரை அனுபவித்துக் கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது. இச்செப்பேட்டை பழனியப்ப வாத்தியார் என்பவர் எழுதியுள்ளார்.

510 : _ _ |a செ.இராசு, திருப்பனந்தாள் காசிமடத்துச் செப்பேடுகள், கொங்கு ஆய்வு மையம்,
546 : _ _ |a தமிழ்-தமிழ், தெலுங்கு, கிரந்தம்
653 : _ _ |a செப்பேடு, கோயில், தானம், பட்டயம், கொடை, செப்புப்பட்டயம், காணியாட்சி பட்டையம், திருப்பனந்தாள் காசிமடத்துச் செப்பேடுகள், திருப்பனந்தாள், திருவிடைமருதூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை தொண்டைமான்கள், விசைய ரகுநாத தொண்டைமான், வாழைக்குறிச்சி
752 : _ _ |a வாழைக்குறிச்சி |c திருப்பனந்தாள் |d தஞ்சாவூர் |f திருவிடைமருதூர்
905 : _ _ |a புதுக்கோட்டைத் தொண்டைமான் / விசைய ரகுநாத ராயத் தொண்டைமானார்
906 : _ _ |a 21.2.1763
914 : _ _ |a 11.09156091
915 : _ _ |a 79.45621786
925 : _ _ |a 25 செ.மீ x 20.5 செ.மீ
995 : _ _ |a TVA_CPS_00155
barcode : TVA_CPS_00155
book category : சேதுபதி
cover :
Primary File :

TVA_CPS_00177_வாழைக்குறிச்சி-001.jpg

TVA_CPS_00177_வாழைக்குறிச்சி-002-1.jpg

TVA_CPS_00177_வாழைக்குறிச்சி-002-2.jpg

TVA_CPS_00177_வாழைக்குறிச்சி-002-3.jpg

TVA_CPS_00177_வாழைக்குறிச்சி-002-4.jpg

TVA_CPS_00177_வாழைக்குறிச்சி-002-5.jpg

TVA_CPS_00177_வாழைக்குறிச்சி-002-6.jpg

TVA_CPS_00177_வாழைக்குறிச்சி-002-7.jpg

TVA_CPS_00177_வாழைக்குறிச்சி-002-8.jpg